வேகமாக வளர்ந்து வரும் எல். ஜி. எம்
*விரைவான படப்பிடிப்பில் 'எல். ஜி. எம்'*
தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்'மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங்…